Main Menu

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.28 மணியளவில் திடீரென நிலநடுக்கம்  ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகிவுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் எந்தொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...