Main Menu

அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் SE 4 சீரிஸ்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 4 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் பெப்ரவரி 19 ஆம் திகதி ஐபோன் SE 4 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...
0Shares