Main Menu

அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன்னர் தாய்லாந்தில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் எகிப்திலிருந்து வருகை தந்துள்ளதாக கருதப்படுகிறது.

பகிரவும்...