Main Menu

வடக்கிற்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம்….!

வடக்கிற் மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கொழும்பு நீர்கொழும்பு சம்மாந்துறை மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தீவிரவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகையினால் நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வடக்கிற்கும் இராணுவ பாதுகாப்பு அவசியமாகின்றது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares