முதலாவது பிறந்த தினம் – செல்வி.அஸ்விகா யசோதரன் (13/06/2019)
தாயகத்தில் கொக்குவிலைச் சேர்ந்த யசோதரன் நிஷா தம்பதிகளின் செல்வ புதல்வி அஸ்விகா செல்லம் தனது முதலாவது பிறந்த நாளை 13 ஆம் திகதி ஜூன் மாதம் வியாழக்கிழமை இன்று சுவிஸிலுள்ள உள்ள மாமா வீட்டில் மச்சான் மச்சாளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் அஸ்விகா செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அப்பம்மா இந்திராதேவி, அம்மம்மா தவமணி தேவி, அம்மப்பா ராஜேஸ்வரன், பெரியப்பா கிருபாகரன் பிரியா குடும்பம், (யாழ் ஹரன் watch and Radio உரிமையாளர்) பெரியப்பா சுதாகரன் கௌரி குடும்பம் ஆஸ்திரேலியா, தீபா ஆனந்த் பெரியத்தை குடும்பம் லண்டன், சின்னத்தை அகிலன் சரிதா குடும்பம் சுவிஸ், பெரிய மாமா விக்கி தயா குடும்பம், சின்ன மாமா ஜெயா ஜனா குடும்பம் ஜெர்மனி, உதயன் பெரியம்மா பெரியம்மா குடும்பம் ,
மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார் தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அஸ்தீகா செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் அஸ்விகா செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார்,அன்பு நேயர்கள் அனைவரும் நிறை செல்வங்கள் அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸ் லவ்சானில் வசிக்கும் அன்பு நேயர் மாமா மாமி அகிலன் சரிதா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்