முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென் (16/01/2021)
நெதர்லாந்தில் வசிக்கும் செல்வா உமா தம்பதிகளில் செல்வப்புதல்வன் மாசென் 1வது பிறந்தநாளை 16ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் மாசென் செல்லத்தை அன்பு அப்பா அன்பு அம்மா அப்பம்மா பெரியப்பா, பெரியம்மா,சுவிஸில் வசிக்கும் கரன் பெரியப்பா குடும்பம் பிரான்சில் வசிக்கும் மதுரா அத்தை குடும்பம், வதன் மாமா குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா, நிதன் மாமா குடும்பம், லதா பெரியம்மா குடும்பம், கண்ணன் பெரியப்பா குடும்பம், அபிரா அத்தை குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் செல்வன் மாசென்னை எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் மாசென் செல்லத்தை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுதாகரன் நந்தினி பெரியப்பா தம்பதிகள் அவர்களுக்கும் எமது நன்றிகள்!
பகிரவும்...