பொது மக்கள் பொலிஸ் தினம்
பொது மக்கள் பொலிஸ் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கழமையும் பொது மக்கள் தினம் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இவை இடை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.