Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன் (16/06/2018)

பிரான்ஸ் Évry இல் வசிக்கும் ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிதர்ஷன் இன்று 16ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை தனது பிறந்தநாளை அன்பு சகோதரிகளுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிதர்ஷனை அன்பு அப்பா அம்மா அப்பம்மா தங்கைமார் சோபி அபிராமி சித்தப்பாமார் சித்திமார் தம்பிமார் தங்கைமார் மாமனார் அத்தைமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் தாயகத்தில் வசிக்கும் பூட்டி அம்மப்பா அம்மம்மா பெரியம்மாமார் பெரியப்பாமார் தங்கைமார் சித்திமார் சித்தப்பாமார் தம்பிமார் தங்கை மாமா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடும் அருளோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிதர்ஷனை தமிழ்  பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு சகோதரிகள் சோபி அபிராமி
அவர்களுக்கும் எமது நன்றிகள்.

 

பகிரவும்...