நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2021
நியூசிலாந்தில் பொதுமக்கள் வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவைத் தொடர்ந்து, உலகில் புத்தாண்டை வரவேற்கும் இரண்டாவது நாடாக நியூசிலாந்து பதிவாகியுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளுடன் காத்திருந்த நியூசிலாந்து மக்கள், புத்தாண்டு பிறந்தவுடன், அதை ஒளிவெள்ளத்தால் வரவேற்றுள்ளனர்.
பகிரவும்...