தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஊழல் மோசடி வழக்கில் அவரை கைது செய்ய பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்ற போதே அவர் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.