தரப்படுத்தல் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாவது இடம்
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அணி தரப்படுத்தல் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதற்கமைவாக இங்கிலாந்து அணி தொடர்ந்தும் முதலாவது இடத்தில் இருந்து வருகின்றது. இந்தியா அணி இரண்டாவது இடத்திலும் நியூலாந்து அணி மூன்றாவது இடத்திலும் இலங்கை அணி எட்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.