ஞானசார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்
கலபொட அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார்