சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்… பணியைத் தொடங்கிய மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராகி வருகிறது. சென்னையில் போரூர் முதல் பூந்தமல்லி வரை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் தடப் பணிகளை மின்மயமாக்கும் வேலைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பகிரவும்...