Main Menu

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றுஆரம்பம்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
முல்டன் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி ஒன்றில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...
0Shares