கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள்
கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.
இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5512 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 2801 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1602 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 36530
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 35278
செல்லுபடியான மொத்த வாக்குகள் 33577
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1701
பகிரவும்...