ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்
எமது ஆலயம் 25.12.2018 ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து நடைபெறுகின்றது.
ஆலயம் காலை 10மணியிலிருந்து 13.30மணிவரையும், மாலை 4.30 மணியிலிருந்து 8மணி வரையும் தினமும் திறந்திருக்கும் .!!
காமாட்ஷி அம்மன் ஆலய நிர்வாகம்
முகவரி –
36 Avenue de la Division Leclerc
93000 Bobigny
ஆலய தொலை பேசி – 0988319394
காமாட்ஷி அம்மன் ஆலய உத்தியோகபூர்வ இணையத்தளம் – https://www.sri-kamadchi-amman-en-france.com/
ஆலய திருவிழா பற்றிய முன் அறிவித்தல்கள் 2021
தற்கால ஆலய பூஜை நேரங்கள் (2021) Covid 19
மாசி மகம் முன் அறிவித்தல்கள் 2021