காசா மீதான தாக்குதல்களுக்கு யுனிசெப் அமைப்பு கண்டனம்
காசாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யுனிசெப் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
காசாவில் கடந்த 48 மணித்தியாலங்களில் மாத்திரம் 50 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போலியோ தடுப்பூசி மையத்தின் மீதும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
பகிரவும்...