எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேருவளை முஸ்லிம் மக்கள்
முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக பேருவளை முஸ்லிம் மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருவளை – மரதான – மஸ்ஜிதுல் அப்ரார் ஜூம்மா பள்ளயில் இன்று இடம்பெற்ற ஜூம்மா தொழுகையின் பின்னர் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.