Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பிள்ளையானை விசாரணைக்காக ஆஜராகுமாறு அழைப்பு

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையானை சிஐடியினர் விசாரணைக்கு .

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நாளை சிஐடியினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் ஆசாத்மௌலானா விடுத்த சனல்4 ஊடகத்திற்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் செய்ய்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காக பிள்ளையான் அழைக்கப்பட்டுள்ளார் என  பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் பல தெரிவித்த முரணாண தகவல்கள் தொடாபில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares