உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாரிஸில் மத வழிபாடு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆசி வேண்டியும் பாரிஸில் உள்ள இலங்கையர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
தீவிரவாத்ததை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.