இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம்
இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதிகளின் வாகன நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.