அரசியல் சமூக மேடை – 15/09/2019
தற்போது நம்மவர் மத்தியில் பரவலாக பேசப்படும் நிகழ்வுகளும் முன் வைக்கப்படும் விமர்சனங்களும்
1.பிக் போஸ் நிகழ்ச்சியில் நம்மவர் கலந்து கொண்டமை
2.சுவிஸ் மத போதகர்ஒருவர் மீது சுவீஸ் ஊடகங்கள் சொல்லும் குற்றச் சாட்டுக்கள்
3.சுவிஸ் தமிழ் ஈழ செயற்பாட்டாளர் என அறியப்படட ஒருவருக்கு பெண் ஒருவர் தாலி கட்டியதாக வெளியிடப்பட்ட படங்களும் செய்திகளும்