அரசியல் சமூக மேடை – 14/04/2019
கோத்தபாயவுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னணி பற்றி G.L. பீரிஸ் அவர்களின் கருத்து மற்றும் மாவை சேனாதிராசா அவர்கள் பற்றி சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களின் கருத்து இவற்றுடன் சமகாலப்பார்வை