தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் நினைவேந்தல், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது ,முஸ்லீம் தலைவர்கள் சிலரின் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஊடக சந்திப்பில் கூறிய கருத்துக்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் பற்றிய பார்வை