Main Menu

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த்  சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறார்.