Main Menu

samsung இலத்திரனியல் நிறுவனத்தின் இணை தலைமை நிறைவேற்று அதிகாரி காலமானார்

samsung இலத்திரனியல் நிறுவனத்தின் இணை தலைமை நிறைவேற்று அதிகாரி ஹான் ஜாங்-ஹீ காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹான் ஜாங்-ஹீ தனது 63 வயதில் காலமானார்.
1962 ஆம் ஆண்டு பிறந்த ஹான், 2022 ஆம் ஆண்டு முதல் samsung நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் கையடக்க தொலைபேசி சாதனங்களின் வணிகங்களை மேற்பார்வையிட்டார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் 2022 இல் samsung இலத்திரனியல் துணைத் தலைவர் மற்றும் இணை தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பகிரவும்...
0Shares