Main Menu

ChatGPT ஐ நோக்கி 1 மணி நேரத்தில் 10 இலட்சம் பயனர்கள் படையெடுப்பு

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் ChatGPT தற்போது கிப்லி புகைப்படங்களைப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷனுக்கு மாற்றி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கிப்லி புகைப்படங்களை இலவசமாக உருவாக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது .
இதனால் முதல் 1 மணி நேரத்தில் 10 இலட்சம் பயனர்கள் ChatGPT ஐ பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத அளவில் ChatGPT ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...