தொழில் நுட்பம்
ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம்

இத்தாலி நாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து இருக்கிறது. இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.879008769) அபராதம் விதித்து இருக்கிறது. புதிய ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட்மேலும் படிக்க...
வாட்ஸ்ஆப்பில் பணப் பரிமாற்ற வசதி அறிமுகம்!

இந்தியாவில் வாட்ஸ்ஆப்பில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பணப்பரிமாற்றத்திற்கு நேற்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இன்று முதல் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 400மேலும் படிக்க...
மூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதில் கேலக்ஸி இசட்மேலும் படிக்க...
கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு- நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல பயணம் ஒத்திவைப்பு

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலத்தைமேலும் படிக்க...
அடுத்த வாரம் அறிமுகமாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. நோக்கியா 8.3 ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் செப்டம்பர் 22 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நடைபெற இருப்பதாகமேலும் படிக்க...
64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்

64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. கேலக்ஸி ஏ42சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், புதியமேலும் படிக்க...
5ஜி ஐபோன் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள்
அநேகமாக ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற வரிசையின்படி 5ஜி ஐபோன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டின் இறுதிக்குள் மூன்று 5ஜி தொழில்நுட்பத்துடனான ஐபோன் மாடல்களை களம் இறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
குறைவான சத்தம்.! காற்றை கிழிக்கும் வேகம்.. முழு வீச்சில் தயாராகும் நாசாவின் Supersonic X-59

நாசாவின் புதிய சோதனை (மாதிரி) விமானமான Supersonic X-plane தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த சூப்பர்சோனிக் ஜெட் விமானம், நடப்பாண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் பாம்டேலில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்கங்க்மேலும் படிக்க...
உலகில் முதன்முறை உயிருள்ள இயந்திர மனிதன்
ஆப்பிரிக்கத் தவளையின் உயிரணுக்களைக் கொண்டு உலகில் முதன் முறை உயிருள்ள இயந்திர மனிதனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் Xenobot. ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த இயந்திரம், இளஞ்சிவப்பு நிறத்தில், தசைக் கோளம் போன்ற வித்தியாசமான வடிவில் இருக்கும்.மேலும் படிக்க...
குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி
குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள செயலி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. வீட்டின் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும்போது, பெற்றோர்கள் அவர்களைக் கண்டிப்பது வழக்கமான ஒன்று.மேலும் படிக்க...
2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா?
நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதாக நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். நமக்கு எளிதாகமேலும் படிக்க...
வாட்ஸ்அப் 2020… Dark Mode, Face Unlock .! அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்
நம் ஆறாம் விரலான மொபைல் போனில் உள்ள முக்கிய ரேகையாக திகழ்வது வாட்ஸ் அப். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட இந்த செயலியில் அடிக்கடி அப்டேட்ஸ் வருவது வழக்கமான ஒன்று. ஆனால் எதிர்வர உள்ள 2020 புத்தாண்டு முதல் மேலும் பலமேலும் படிக்க...
2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம்
2020-ம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸ் அப் செயலி தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு பிப்ரவர் 1-ம் தேதியில் இருந்து பழைய மாடல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், மற்றும் ஐபோன்கள், விண்டோஸ் மொபைல்மேலும் படிக்க...
இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்

பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இந்த வசதியைப் பெறலாம். உலகளவில் பெருமளவில் வாடிக்கையாளர்களை தன்வசப் படுத்தி வைத்துள்ள வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்தேமேலும் படிக்க...
இணையத்தில் லீக் ஆன மோட்டோ G8 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி8 பிளே மற்றும் ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம்மேலும் படிக்க...
ஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் – பயனாளர்கள் முறைப்பாடு
ஐபோனின் iOS 13.1.2 இயக்க முறைமையின் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளதாக பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் புதிய iOS 13.1.2 இயக்க முறைமையைப் புதுப்பித்ததிலிருந்து உள்வரும் அழைப்புக்களில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அழைப்புகளைச் செய்ய இயலாமை, அதே நேரத்தில் பற்றரி வலுமேலும் படிக்க...
40 நிமிடத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வோல்வோ எலக்ட்ரிக் கார் அறிமுகம்
40 நிமிடங்களுக்குள் 80 சதவீத ரீசார்ஜ் செய்துகொள்ளும் திறன்மிக்க ‘எக்ஸ் சி 40’ என்ற காரை வோல்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் எவ்வளவு விலை என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எக்ஸ்மேலும் படிக்க...
அறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட் போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்

பெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா 6.2 – நோக்கியா 7.2கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9 பைமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க