அமெரிக்கா
ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால், இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்மேலும் படிக்க...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல்மேலும் படிக்க...
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு

கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறிமேலும் படிக்க...
அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் கோர விபத்து – 10 பேர் பலி, 30 பேர் காயம்

புத்தாண்டு தினமாகிய இன்று (01) அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய சாரதி, மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்மேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்ப்புக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்கும் சர்வதேச ஊடக நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக சர்வதேச ஊடக நிறுவனமொன்று, அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது, குறித்த ஊடக நிறுவனத்தில் நெறியாளர்,மேலும் படிக்க...
வெள்ளை மாளிகைக்கு இளம் ஊடக செயலாளர் நியமனம்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கைகளின் ஊடக பேச்சாளராக கரோலின் லீவிட் செயற்பட்டுள்ளார். அத்தோடு, முன்பு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உதவி ஊடகமேலும் படிக்க...
வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்குமேலும் படிக்க...
இனி அமெரிக்காவிற்கு பொற்காலம்.. அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வெற்றி உரை

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமேலும் படிக்க...
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். அமெரிக்காவில் நேற்று மாலை அதிபர் தேர்தல் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற வாக்குப்பதிவு இன்று காலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மேலும் படிக்க...
எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது: மேத்யூ மில்லர்

பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று (செவ்வாய்) செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூ மில்லர், “உண்மையான கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் இணைந்த மிச்செல் ஒபாமா

அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவும் இணைந்துள்ளார். தமது முதலாவது பிரசார உரையில் டொனால்ட் ட்ரம்பினால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் வாக்களிக்குமாறு அவர் அமெரிக்கர்களை வலியுறுத்தினார்.மேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸ்க்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசிலமேலும் படிக்க...
‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் யோசனை

“முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்” என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதிமேலும் படிக்க...
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி – 43 பேர் பலி

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை வெள்ளிக்கிழமை ஹெலீன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 43 பேர் உயழிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புளோரிடா வளை குடாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும். சூறாவளியால் வியாழக்கிழமை இரவு பெய்த மழையினை அடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து ஜோர்ஜியாமேலும் படிக்க...
கமலா ஹரிஸின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரிசோனா (Arizona) மாகாணம் டெம்பேவில் கமலாமேலும் படிக்க...
“கொலை முயற்சிக்கு பைடன், ஹாரிஸ் காரணம்!” – டிரம்ப்

தமது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்திருக்கக்கூடிய அண்மைச் சம்பவங்களுக்கு அதிபர் ஜோ பைடனும் (Joe Biden) துணையதிபர் கமலா ஹாரிசும் (Kamala Harris) காரணம் என்று திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) குறைகூறியுள்ளார்.அவர்களின் பேச்சுகளும் கருத்துகளும் அத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டுவதாக முன்னாள்மேலும் படிக்க...
டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர் கைது
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினைகொலை செய்வதற்கு மீண்டும் முயற்சி இடம்பெற்றதாகதாகவும் அதனை முறியடித்துள்ளதாகவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.புளோரிடாவின் வெஸ்ட்பாம் பீச்சில் கோல்வ் விளையாடுவதற்காக டிரம்;ப் சென்றவேளை கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் காணப்படுவதை அவதானித்த இரகசிய சேவை பிரிவினர்மேலும் படிக்க...
“வரலாற்று சிறப்புமிக்க தலைமை” – ஜோ பைடன் குறித்து கமலா ஹாரிஸ் புகழாரம்

“ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் நேற்று (ஆகஸ்ட்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 19
- மேலும் படிக்க

