இந்தியா
அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவிக்கையில், ‘அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை 4:53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.6மேலும் படிக்க...
இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என சீனாவிடம் கோரிக்கை!
வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்யும் இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சீனா, இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும்மேலும் படிக்க...
இலங்கையுடனான உறவினை துண்டிக்க வேண்டும் – சீமான்
இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகேமேலும் படிக்க...
மும்பை கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!
மும்பை நகரின் மலாட் பகுதியில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதன்போது குறித்த கட்டடத்தில் வசித்து வந்த 11 பேர்மேலும் படிக்க...
அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்று சேருவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு கோரிக்கை
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்றுசேருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்மேலும் படிக்க...
ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தலைமை செயலர் இறையன்பு, மருத்துவ துறை செயலர் ஆகியோர் உடனிருக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதற்காகவேமேலும் படிக்க...
கட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் தவறாக வழிநடத்த கூடாது – ராஜித
ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் விக்ரமசிங்க தவறாக வழிநடத்த கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தமேலும் படிக்க...
தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழகமேலும் படிக்க...
சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்
அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும். அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும்மேலும் படிக்க...
மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!
மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசுமேலும் படிக்க...
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு!
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்சினைக்குமேலும் படிக்க...
தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று
இந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின் – பி என்ற மருந்து தற்போதுவரை 2 ஆயிரத்துத்து 470 குப்பிகள் மட்டுமேமேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்
தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி இன்றுமுதல் அரச அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நடைபாதைக் கடைகள் காலை 6 மணிமேலும் படிக்க...
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது
நாடு முழுவதிலும் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,46,759 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும்மேலும் படிக்க...
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு கொரோனா – உயிரிழப்பு அபாயம் இல்லை என ஆய்வில் தகவல்!
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு நேராது என எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் வைத்தியசாலை, “2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் கொரோனா வந்த 36 நோயாளிகளும்மேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிப்பு – புதிய அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி,மேலும் படிக்க...
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
மக்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சமையல் எண்ணெய் 20 சதவீதம், சூரிய காந்திமேலும் படிக்க...
“என்னுள் இருந்து நீங்கள் செயல்பட வைக்கிறீர்கள்”- கருணாநிதி பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் செய்தி
ஈரோட்டில் அன்றொருநாள் நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றிக் காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்திச்சொல்ல வருகிறேன். முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் பேசியுள்ள விவரம் வருமாறு:-மேலும் படிக்க...
கலைஞர் 98-வது பிறந்த தினம்: நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.மேலும் படிக்க...
இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : ராமதாஸ் எச்சரிக்கை!
இலங்கை அரசின் நடவடிக்கையால் சீனாவின் மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- …
- 176
- மேலும் படிக்க
