இலங்கை
முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்

தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (26) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
தியாக தீபம் திலீபன் 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

தமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன் இன்னுயிரை நீத்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.மேலும் படிக்க...
22 மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (24) சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றுமேலும் படிக்க...
ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி படகு சேவை

உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை வெள்ளோட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதிமேலும் படிக்க...
22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று (25) பாராளுமன்றில் திருத்தங்கள் ஏதுமின்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது, இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 62மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கம்பஹாவில் மக்கள் பேரணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு வருட வெற்றிகரமான ஆட்சியைக் குறிக்கும் வகையில், “மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் பலம். அனைவருக்குமான முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மாபெரும் மக்கள் பேரணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) கம்பஹாவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிமேலும் படிக்க...
இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, மேல், சபரகமுவ,மேலும் படிக்க...
நவம்பர் 1 ஆம் திகதி முதல் முக்கிய கொடுக்கல் வாங்கல்களுக்கு வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயம்

எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காகச் செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்)மேலும் படிக்க...
இந்திய உயர்ஸ்தானிகர் – ரணில் இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) நடைபெற்றது. கொழும்பு, ப்ளவர் வீதியில் (Flower Road) அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கானமேலும் படிக்க...
கறுப்பு நிற ஆடையில் பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தியினர்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் நீதித்துறை அமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்தச் சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்புமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்தித்த புதிய சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும்மேலும் படிக்க...
பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களையும் பாடசாலைகளில் சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சில சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால், அவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அருகிலுள்ள பாடசாலைகளில் அவர்களை பாதுகாப்பாக இணைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகாரமேலும் படிக்க...
அனோஜனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றை நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில்மேலும் படிக்க...
22ஆவது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள் – திலித் ஜயவீர

தொலைநோக்கற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராகத் தமது மனசாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்மேலும் படிக்க...
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – அறுவர் வைத்திய சாலையில்

புத்தள – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (CTB) பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று (24) காலை விபத்தொன்று சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்டமேலும் படிக்க...
அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழரசுக் கட்சி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரைமேலும் படிக்க...
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வடக்கு கடற்படை கட்டளைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 2026 செப்டம்பர் 21ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு சென்ற கடற்படை தளபதியை, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல்மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி விசாரணைக்குத் தொடர்புடைய வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டைமேலும் படிக்க...
நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று விசாரணைக்கு

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் வழக்கு விசாரணை இன்று (23) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்திமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 480
- மேலும் படிக்க

