Main Menu

சபாநாயகருக்கு எதிரான மனு – 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் சபாநாயகருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலான மேலதிக பரிசீலனையை இந்த மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று அழைக்கப்பட்ட போதே, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மேலதிக பரிசீலனைக்காக மனுவை நவம்பர் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.