Day: November 6, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விசேட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இன்று (6) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அதிகரித்துள்ள பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு 200 இற்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்மேலும் படிக்க...
பிணை வழங்கியும் சிறையிலிருந்து வெளியேற முடியாத ரோஹித போகொல்லாகம

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெலவினால் இந்த உத்தரவுமேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்த அச்சம் – உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் கடும் சரிவு

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிவடைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெற்றதைத்மேலும் படிக்க...
சீனாவைச் சார்ந்திருப்பதால் பிரிட்டனின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தா

அரிய மண் கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய கனிமங்களின் விநியோகத்தில் சீனாவை அதிகளவில் சார்ந்திருப்பதால், பிரிட்டனின் பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அந்நாட்டு நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது. பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், மின்கலங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்மேலும் படிக்க...
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட முயன்றது. அப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி, சிஜேபி நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் டெல்லியின்மேலும் படிக்க...
பிரான்ஸ் : நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் – 448 பேர் கைது, 53 காவல் துறையினர் காயம்

ஊதிய உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நவம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் சுமார் 1.6 மில்லியன் பேர் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், உள்துறைமேலும் படிக்க...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார். இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்வதற்காகமேலும் படிக்க...
வேலணை செட்டிபுலத்தில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு

வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06) ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் படிக்க...
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக SLFP இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்மேலும் படிக்க...
சபாநாயகருக்கு எதிரான மனு – 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் சபாநாயகருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலான மேலதிக பரிசீலனையை இந்த மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...

