Main Menu

ஈரான் கப்பல்: பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’  கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, இன்று (04)  மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பில்  வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, காணாமல் போனவர்களில் 80 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.