Main Menu

ஈரானில் போராட்டம் – அதிக எண்ணிக்கை-யானோர் உயிரிழப்பு?

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஈரானில் இரண்டு வாரங்களாக நாடு தழுவிய அமைதியின்மையை அடக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் அதிக இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது.