Main Menu

25வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. ஜொபித்தா அன்ரன் (17/10/2025)

பிரான்ஸ் முலோன்(Moulon) நகரில் வசிக்கும் திரு திருமதி அன்ரன் ஜோசவ் மேரி ஜான்சி தம்பதிகளின் எங்கள் வீட்டு இளவரசி செல்வி.ஜொபித்தா அவர்கள் 17/10/2025 இன்று வெள்ளிக்கிழமை தனது 25 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்.

இன்று தனது 25 வது பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் வீட்டு இளவரசி செல்வி ஜொபித்தாவை அன்பு அப்பா அன்ரன் ஜோசவ், அன்பு அம்மா மேரி ஜான்சி மற்றும் சிறப்பாக அன்பு தொட்டப்பா தொட்டம்மா, திரு திருமதி மகேந்திரன் தம்பதிகள். மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் லூர்து அன்னையின் அருளோடு வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கின்றார்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்வி ஜொபித்தா அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்களோடு இணைந்து பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்வி ஜொபித்தாவை வாழ்த்தி அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள்
அன்பு தொட்டப்பா தொட்டம்மா திரு திருமதி மகேந்திரன் தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

 

பகிரவும்...
0Shares