சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் காயம்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொது மக்கள் மீது 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...