Main Menu

வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்சமயம் சகல மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மாவட்ட செயலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் தேர்தல் பணிகளுக்கான ஆளணியினரும் தற்சமயம் வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
பகிரவும்...
0Shares