உதய கம்மன்பிலவின் தேவைக்காக ஷானி, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாது – விஜித ஹேரத்
உதய கம்மன்பிலவின் தேவைக்காக ஷானி அபேசேகர, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாதுதென அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பகிரவும்...