Main Menu

50 வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.விவேகானந்தராஜா தயாபரன் (17/07/2021)

தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த லண்டன் Romford இல் வசிக்கும் விவேகானந்தராஜா தயாபரன் அவர்கள் 13ம் திகதி ஜூலை மதம் வந்த 50 வது பிறந்த நாளை 17ம் திகதி ஜூலை மாதம் சனிக்கிழமை இன்று அன்பு மனைவி பிள்ளைகளுடன் இணைந்து மிக அமைதியாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்

இன்று 50 வது பிறந்த நாளை கொண்டாடும் விவேகானந்தராஜா தயாபரனை அன்பு மனைவி கஜந்தி, பிள்ளைகள் நிவேத் , தருண் , அம்மம்மா, பிரான்ஸ் இல் வசிக்கும் அப்பா , அம்மா, தங்கைமார் சுகி, சுகனி, தம்பி நந்தன், மச்சான்மார் ராம்மோகன் ,விக்கினேஸ்வரன் , மருமக்கள்மார் , மகன்மார்,மகள்மார் , இந்தியாவில் சேலத்தில் வசிக்கும் மாமா , மாமி குடும்பம் , மச்சான் வரன் குடும்பம் , மச்சாள் சக்தி குடும்பம் , தாயகத்தில் கோப்பாயில் வசிக்கும் பரமானந்தராஜா குடும்பம் , யோகேஸ்வரி குடும்பம் , மற்றும் பிரான்சில் வசிக்கும் சற்குணம் குடும்பம் , ரவிக்குமாரன் குடும்பம், சற்குரு குடும்பம் ,கனகரட்ணராஜா குடும்பம் , லண்டனில் வசிக்கும் ரவிச்சந்திரன் குடும்பம் , மச்சான்மார் ,மச்சாள்மார் , சகோதரர்மார் , சகோதரிமார் , மருமக்கள்மார் , மகள்மார் , மகன்மார் , லண்டனில் வசிக்கும் விசாகராஜா குடும்பம் , ஜெர்மனியில் வசிக்கும் நேசராஜா குடும்பம் , கனடாவில் வசிக்கும் ரவீந்திரன் குடும்பம்
மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தனிப்பனை வீரபத்திரர் , அம்மன் ,பிள்ளையார் அருளோடு
எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள் .

இன்று 50 வது பிறந்த நாளை கொண்டாடும் தயாபரனை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள் .

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள்
பிரான்சில் வசிக்கும் அம்மம்மா செல்லம்மா பெரியமாமா சற்குணம் குடும்பம் சின்னமாமா சற்குரு குடும்பம்
அன்ரிமார் கிருபா குடும்பம் வனஜா குடும்பம் சொரூபா குடும்பம் அனைவருக்கும் எமது இதயபூர்வமான
நன்றிகள்

பகிரவும்...