50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் (03/02/2019)
தாயகத்தில் நல்லூரை சேர்ந்த கனடா Toronto வில் வசிக்கும் அருளானந்தம் திருவருள் செல்வன் அவர்கள் 3ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது 50வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் அவர்களை அன்பு மனைவி சகுந்தலாதேவி (நந்தா ) பிள்ளைகள் இந்து,சங்கவி, அன்பு அப்பா அருளானந்தம், அன்பு அம்மா இந்திரா சுவிஸ் Zurich இல் வசிக்கும் அன்பு சகோதரன் உதயகுமார் குடும்பம், சுவிஸில் வசிக்கும் அன்பு தங்கை ரோகிணி பிரபாகரன் குடும்பம் மற்றும் Holland இல் வசிக்கும் தங்கை வதனி London இல் வசிக்கும் சகோதரன் ராஜ்குமார் கார்த்திகா குடும்பம், சுவிஸில் வசிக்கும் தங்கை சுவேனி விக்கினேஸ்வரன் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் தங்கை வாகினி பார்த்தீபன் குடும்பம் மற்றும் மாமாமார் மாமிமார் சித்திமார் சித்தப்பாமார் தம்பிமார் தங்கைமார் மச்சான் மார் மச்சாள்மார் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் அவர்களை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் Zurich இல் வசிக்கும் அன்புத்தம்பி உதயகுமார் அஜந்தா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
(அனுசரணை வழங்குவோர் கவனத்திற்கு: தயவு செய்து தெளிவான புகைப்படங்களை அனுப்பி வைக்கவும்.மற்றும் நீங்கள் வடிவமைத்து அனுப்புவதை தவிர்க்கவும். ஏனெனில் அதில் சில தவறுகள் இருக்கும் பட்சத்தில் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது)