Main Menu

4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்

நோர்வே Oslo இல் வசிக்கும் ஆதீசன் யசோதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் செல்லம் தனது 4வது பிறந்தநாளை 19ம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இன்று 4வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அப்பப்பா சரவணபவன், அப்பம்மா சித்ரா, அம்மம்மா அருந்தவமலர், அத்தை நிலானி, பெரியப்பாமார், பெரியம்மாமார், அண்ணாமார், அக்காமார், தம்பி, மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார் ,பேரன்மார், பேத்திமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நோர்வே துர்க்கை அம்மனின் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் இணைந்து வாழ்த்துகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பப்பா பவன் அன்பு அப்பம்மா சித்ரா .

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.