3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2018)
நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் ஆதிசன் யசோதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அர்ஜுன் 19ம் திகதி ஒக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த தனது மூன்றாவது பிறந்தநாளை 20ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இன்று 3வது பிறந்த நாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அப்பப்பா பவன், அப்பம்மா சித்ரா, அத்தை நிலானி, அம்மம்மா திருமதி அருந்தவமலர் , அன்ரிமார், சித்தப்பாமார், அண்ணாமார், அக்காமார், மாமாமார்,, மாமிமார், மச்சாள்மார், மச்சான்மார், தாத்தாமார், பாட்டிமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், அண்ணமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், தாயகத்தில் வசிக்கும் பேத்திமார், பேரன்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 3வது பிறந்த நாளை கொண்டாடும் அர்ஜுனை, TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் மற்றும் நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்பு அத்தை நிலானி.
அவருக்கும் எமது நன்றிகள்.