Main Menu

27வது பிறந்தநாள் வாழ்த்து – கருணவேல் ஆதித்தன் (13/06/2021)

தாயகத்தில் சிறுப்பிட்டியை சேர்ந்த பிரான்சில் (Malakoff) வசிக்கும் கருணவேல் சத்தியபாமா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதித்தன் தனது 27வது பிறந்தநாளை 13ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை தம்பி தங்கையுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 27வது பிறந்தநாளை கொண்டாடும் ஆதித்தனை அன்பு அப்பா அன்பு அம்மா,அன்புத்தங்கை ஆர்த்திகா, அன்புத்தம்பி அஜிந்தன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று ஆண்டவன் அருளோடு பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று 27வது பிறந்தநாளை கொண்டாடும் ஆதித்தனை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் இறைவன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் பிள்ளையின் பெற்றோர்கள் கருணவேல் சத்தியபாமா தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்