21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன் (17/11/2018)
தாயகத்தில் சுழிபுரம் இளவாலையை சேர்ந்த பாரிஸில் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாரங்கன் கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வந்த தனது 21வது பிறந்தநாளை 17ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்பு தம்பி விதுஷன், அன்புத் தங்கை தீபிகாவுடன் இணைந்து கொண்டாடுகிறார்.
இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் சாரங்கன் அவர்களை அன்பு அப்பா, அன்பு அம்மா, தம்பி விதுஷன், தங்கை தீபிகா
மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா,ரகு பெரியப்பா,பெரியம்மா,தம்பி தேனுஷன்,தங்கை லக்ஸனா,செல்வம் அத்தை,மாமா,மச்சாள் துவாரகா,மச்சாள் அபினா
கனடாவில் வசிக்கும் பெரியப்பா,பெரியம்மா,ஷாமினி அக்கா,சியாமினி ,மற்றும் ஜேர்மனியில் வசிக்கும் பெரியத்தை, மாமா, மச்சான் துஷ்யந்தன், அக்கா லக்க்ஷி, மச்சான்மார் கிரியந்தன், சயந்தன்,
பபா அத்தை,மாமா,மச்சாள் காவியா,மச்சான்மார் திவ்வியன், சத்தியன்
நோர்வேயில் வசிக்கும் பெரியமாமா,அத்தை,மச்சாள் வாஹினி,மச்சான் சுபாங்கன்
கனடாவில் வசிக்கும் சின்னமாமா,அத்தை,மச்சான்மார் கோபிதன், யஸ்மிதன், மச்சாள் லக்ஸனா
மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இளவாலை ஆனை விழுந்தான் விக்கின விநாயகர் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் சாரங்கன் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் ,மாமாமார்,மற்றும் நேயர்கள்
அனைவரும் பல்கலையும் கற்று பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்:
இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கும் சாரங்கன் அவர்களின் அன்பு தம்பி விதுஷன் , அன்புத் தங்கை தீபிகா
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள் .