Day: November 1, 2026
அடிபணிய வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு Mélenchon எச்சரிக்கை

வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் மூன்றாவது கட்டம், அக்டோபர் 31ஆம் திகதி சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இடதுசாரிக் கட்சியான La France Insoumise (LFI) கட்சியின் தலைவர் Jean-Luc Mélenchon,மேலும் படிக்க...
பிரான்ஸ் : நவம்பர் 1 முதல் புதிய நடவடிக்கைகள் அமுல்

ஒவ்வொரு மாதமும் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களின் அடிப்படையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு புதிய நடவடிக்கைகள் அமுலுக்கு வருகின்றன. 1. எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு சமையல் மற்றும் தண்ணீர் சூடாக்குவதற்கான எரிவாயு விலைமேலும் படிக்க...
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்

டெல்லியில் காற்றுத் தரம் பொதுவாக மோசமடையும் குளிர்கால காலம் நெருங்கி வரும் நிலையில், அங்கு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, நவம்பர் 1 ஆம் திகதி முதல், பாரத் நிலை 6 மாசு உமிழ்வு தரநிலை (BS-VI)மேலும் படிக்க...
புதுடெல்லியில் இன்று அரசியல் பேரணிகள்; பலத்த பாதுகாப்பு

நவம்பர் 1 ஆம் திகதியன்று இரண்டு முக்கியமான பேரணிகள் ஒரே நேரத்தில் நடைபெறவிருப்பதால், புது டெல்லி தீவிர அரசியல் செயல்பாடுகளின் மையமாக மாறியுள்ளது. தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிமேலும் படிக்க...
பொருளாதாரத்தை சீரமைக்க கடினமான தீர்மானங்கள் அவசியம் – மத்திய வங்கி ஆளுநர்

மக்களின் விருப்பம் அல்லது வெறுப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டிற்குத் தேவையான நிதிக் கொள்கைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு 51.5% அதிகரிப்பு

முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான இலங்கையின் செலவு 51.5% அதிகரித்து, 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. அரசாங்கத்தின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர்மேலும் படிக்க...
இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் (IRD) வசூலிக்கப்பட வேண்டிய நிலுவை வரித் தொகை, 2025 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 2.1 டிரில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தந்தீவு பகுதியில், வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயதுக்குட்பட்ட பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஒக்டோபர் 31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீன் தொட்டியில் விழுந்தமேலும் படிக்க...
அத்துமீறிய மீன்பிடி; 7 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இன்று (01) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பிற்குள்மேலும் படிக்க...
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்திக்கு புதிய பொறிமுறை

அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஒருங்கிணைந்த பாரம்பரிய பாதுகாப்பு, முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைக்காக ஜனாதிபதி ஆலோசகர் சபை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அட்டமஸ்தானாதிபதியும் (பதில்), ருவன்வெலிசாய விகாராதிபதியும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரும்,மேலும் படிக்க...
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான பைனான்ஸ் (Binance), தனது தளத்திலிருந்து திருடப்பட்ட 6.3 பில்லியன் டொலர் மதிப்பிலான டோக்கன்களில் 95 சதவீதத்தை மீட்டெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பயனர்கள் படிப்படியாகப் பணத்தை மீளப் பெறுவதற்கான வசதியை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம்மேலும் படிக்க...
நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்ற அரபு கட்சிகளுடன் கூட்டணி கோரி இஸ்ரேலில் பேரணி

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சிறுபான்மையினத் தலைவர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமாறு எதிர்க்கட்சிகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் சனிக்கிழைை (ஒக்.31) வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமைமேலும் படிக்க...
