Day: October 19, 2026
கேரள கஞ்சாவுடன் நகரசபை முன்னாள் உறுப்பினர் கைது

பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தளம், தில்லையடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதேமேலும் படிக்க...
தேவாலயத்தில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பாதிரியார் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில், தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வை நடத்திக்கொண்டிருந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சிலுவை திடீரென கழன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட்ரிசியோ சான்செஸ் என்ற பாதிரியார், குவாயாகில் நகரிலுள்ள ‘பெர்பெடுவோ சொகோரோ’ தேவாலயத்தில் வழிபாட்டைமேலும் படிக்க...
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம் இன்று (19) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குமார் இந்தப்மேலும் படிக்க...
பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்

அதிக விலைவாசி மற்றும் பொதுச் சேவைகளின் சீரழிவு ஆகியவற்றிற்கு எதிராக சனிக்கிழமையன்று (17) பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான குழப்பங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அமைதி காக்குமாறு ஞாயிற்றுக்கிழமையன்றுமேலும் படிக்க...
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது

மும்பையின் ஜுஹு பகுதியில் போலிவூட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தேரி மேற்கு ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர்மேலும் படிக்க...
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்

மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலிருந்து போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் (Tiger Shroff ) உயிர் தப்பியுள்ளார். அவருக்கு எந்தவிதமான துப்பாக்கிக் காயங்களும் ஏற்படவில்லை என்று இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
விமானம் தரையிறங்கும் முன்பே பிறந்த குழந்தை – நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதி

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் 19ஆம் திகதி விசாரணைக்கு

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனில் குமார்மேலும் படிக்க...
போலியான கைப்பேசி செயலிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை

தேசிய விமான நிறுவனத்தைப் போலக் காட்டிக்கொள்ளும் மோசடியான கைப்பேசிச் செயலிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது ஆலோசனையில் அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள், சமூக ஊடக இணைப்புகள், செய்திப் பரிமாற்றத் தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்துமேலும் படிக்க...
கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து விலகியது சீன நிறுவனம்

கொழும்புத் துறைமுகத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக மற்றும் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனாவின் China Merchants Port Holdings நிறுவனம் விலகியுள்ளது. இந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இழப்பீடாக 21.9 மில்லியன் அமெரிக்க டொலர்களைச்மேலும் படிக்க...

