Day: September 30, 2026
ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் – ஐ.தே.க அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது, தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவாளர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று (30) பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமேலும் படிக்க...
இடர்களை எதிர்கொண்டு சவால்களை வெல்லும் அரச சேவை அவசியம் – ஜனாதிபதி

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் தனித்துவமான சேவையைப் பாராட்டும் வகையிலான “விசிஷ்ட சேவா விபூஷண” (Vishishta Seva Vibhushana) பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதிமேலும் படிக்க...
சுற்றுச்சூழலை அழித்து முன்னெடுக்கும் அபிவிருத்தியை ஏற்க முடியாது: பிரதமர்

பொருளாதார வளர்ச்சியின் பெயரால் இயற்கை வளங்களை அழிப்பது ஒருபோதும் அர்த்தமுள்ள அபிவிருத்தியாக அமையாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல முக்கிய திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைமேலும் படிக்க...
சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வணிக ரீதியான விமானம், 180 பயணிகள் மற்றும் விமானக் குழுவினருக்குக் கடத்தல் அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் குறித்த அச்சத்தை ஏற்படுத்திய எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் அவசரத் தரையிறக்கம் செய்தது.மேலும் படிக்க...
ஏற்றுமதி மீதான நம்பிக்கையால் எண்ணெய் விலைகள் 2.5% சரிந்தன

மத்திய கிழக்கிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றுமதி மீண்டு வருவதற்கான அறிகுறிகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால், செவ்வாயன்று எண்ணெய் விலைகள் 2.5% சரிந்து நிலைபெற்றன. அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 2.69 டொலர் அல்லது 2.6% சரிந்துமேலும் படிக்க...
ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு

அண்டை நாடான ஈராக்கில் உள்ள தங்களது எஞ்சிய தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகள் புதன்கிழமை (30) அன்று வெளியேறவிருந்த நிலையில், காங்கிரஸில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பங்காளிகளை வாக்களித்து வெளியேற்றுமாறு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அமெரிக்கர்களை வலியுறுத்தியது.மேலும் படிக்க...
டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்

இலங்கையின் ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இன்று (30) டெல்லி பாஜக அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். அவர்களை டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா வரவேற்றார். பாரதிய ஜனதா கட்சியின்மேலும் படிக்க...
அரேபியக் கடலில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பாகிஸ்தானியர்கள் கைது

லட்சத்தீவுக்கு மேற்கே அரேபியக் கடற்பகுதியில் சுமார் 526 கிலோ கிராம் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற ஈரானியப் படகு ஒன்றை இந்தியக் கடலோரக் காவல் படையும், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் பெறுமதி 3,000 கோடிமேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கென, அவ்வழக்கை எதிர்வரும் நவம்பர் 11மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு

ஏர்பஸ் (Airbus) விவகாரம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷவை 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும்,மேலும் படிக்க...
வரவு செலவு திட்ட உரை நவம்பர் 12 இல்

2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,மேலும் படிக்க...
ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது. இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்குமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (30) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொது நிதியைத் தவறாகப்மேலும் படிக்க...
பாணந்துறையில் கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர்

பாணந்துறை, வலானா பகுதியில் உள்ள மஹனாம வீதி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழுவொன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (29) இரவு சுமார் 10:00 மணியளவில், அந்தமேலும் படிக்க...
ஐ.நா. பொதுச் செயலாளருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

நியூயோர்க்கில் நடைபெற்ற 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையின் தற்போதைய பொருளாதாரமேலும் படிக்க...

