Day: September 27, 2026
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது

இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகுதியுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (27) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB)மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல் முதலாண்டு நினைவேந்தல்: திரளானோர் கண்ணீர் அஞ்சலி

கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகைக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தவெகவினர் கருப்பு ஆடை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க...
திருமணமான ஆண்களிடையே பாலியல் ஈடுபாடு குறைவு – உளவியல் ஆய்வில் தகவல்

திருமணமான ஆண்களிடையே அண்மைக்காலமாக பாலியல் ஈடுபாடு குறைந்து வரும் போக்கு காணப்படுவதாகவும், இது குடும்ப வாழ்க்கை மற்றும் தம்பதியரின் பரஸ்பர உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆங்கில தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நவீன வாழ்க்கை முறையில் நிலவும் கடுமையான மனமேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கிராமப்புற நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 15 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அருகருகே அமைந்துள்ள இரு வீடுகளில் இருந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
பத்தேகம துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்

பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில்மேலும் படிக்க...
ஈரானின் சமரசத் திட்டத்திற்கு ட்ரம்ப் மறுப்பு

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அப்பகுதியில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (26) சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இராஜதந்திரப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த மோதலைத் தீர்க்கமேலும் படிக்க...
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு

பாகிஸ்தானின் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, இஸ்லாமாபாத் நோக்கிய தனது கண்டனப் பேரணியை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தன. கட்சியின் நிறுவனர் இம்ரான் கானைமேலும் படிக்க...
“ஆறாத ரணம், தீராத வலி” – கரூர் துயரத்தை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்!

41 பேரின் உயிரைப் பறித்து, மாநிலத்தின் மீது நீங்காத உணர்வுப்பூர்வமான வடுவை ஏற்படுத்திய கடந்த ஆண்டு கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (27) அஞ்சலி செலுத்தினார். கடந்த தேர்தல் காலத்தில் கரூர்மேலும் படிக்க...
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், பெண் குரங்கு ஒன்று மதுக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த மதுபான போத்தல் ஒன்றை எடுத்துப் பருகிய பின்னர், கடையின் உள்ளேயே மதுபோதையில் உறங்கிய ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓர்மாஞ்சியில் உள்ள பிளாக் சௌக் பகுதியில் இந்தமேலும் படிக்க...
பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு இருவர் காயம்

பத்தேகம பகுதியின் ஹல்படோட்டா (Halpatota) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது, காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலத்த காயமடைந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தகவலின்படி, தாக்குதலாளிகள் T-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்திமேலும் படிக்க...
வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் இன்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால்மேலும் படிக்க...
அகற்றப்பட்ட திலீபனின் திருவுருவச் சிலை!

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள திலீபன் நினைவாலயப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலை, யாழ்ப்பாண பொலிஸாரால் அகற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று (27) காலை 6.00 மணி முதல் 6.30 மணிக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...


