Day: September 25, 2026
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அரசுமுறை விருந்துபசாரம்

அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (24) இரவு வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கம்பஹாவில் மக்கள் பேரணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு வருட வெற்றிகரமான ஆட்சியைக் குறிக்கும் வகையில், “மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் பலம். அனைவருக்குமான முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மாபெரும் மக்கள் பேரணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) கம்பஹாவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிமேலும் படிக்க...
இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, மேல், சபரகமுவ,மேலும் படிக்க...
நவம்பர் 1 ஆம் திகதி முதல் முக்கிய கொடுக்கல் வாங்கல்களுக்கு வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயம்

எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காகச் செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்)மேலும் படிக்க...
இந்திய உயர்ஸ்தானிகர் – ரணில் இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) நடைபெற்றது. கொழும்பு, ப்ளவர் வீதியில் (Flower Road) அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கானமேலும் படிக்க...
கறுப்பு நிற ஆடையில் பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தியினர்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் நீதித்துறை அமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்தச் சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்புமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்தித்த புதிய சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும்மேலும் படிக்க...
